Recenze doplňku uBlock Origin
uBlock Origin od Raymond Hill
Recenze od uživatele மணிகண்டன்
Hodnocení: 5 z 5
od uživatele மணிகண்டன், před 9 měsíci5/5 மிக மிக மிக பரிந்துரைக்கப்பட்டது. தாறுமாறு எக்ஸ்டென்சன். விளம்பரங்கள் எரிச்சலுடக்கூடிய குக்கீஸ் தடுப்பது, தேவைக்கேற்ப பாகங்களை நீக்குவது, கட்டண செய்திகளை இலவசமாக படிக்க உதவுவது, அடிக்கடி வெறுப்பு ஏற்றும் கூகுள் லாகின் தடுப்பது, ஆபத்தான தளங்களைத் தடுப்பது , ஓப்பன் சோர்ஸ், விரும்பம் உள்ளோரால் கிட் அப் மூலமாக வரும் பிரச்சனைகள், சிக்கல்கள் உடனடியாக சரிபடுத்துவது என சொல்லிக் கொண்டே போகலாம் இந்த எண்ணற்ற பயன்பாடுகளை கொண்ட அற்புதமான எக்ஸ்டென்சன் பற்றி. இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் இதனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் நட்டம் உங்களுக்குத் தான். எங்கும் விளம்பரங்கள் மற்றும் குக்கீஸ்கள் நிறைந்த மோசமான இணைய உலகத்தை நல்வழிக்கு கொண்டு செல்லும் சிறந்த எக்ஸ்டென்சன். சிறந்த எக்ஸ்டென்சன்களிலே சிறந்தது இது தான்.
(குறிப்பு: யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கமா என்ற கேள்விக்கு அவையெல்லாம் மிகவும் சுலபம் என பதில் அளிக்க கூடிய எக்ஸ்டென்சன்😀)
(குறிப்பு: யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கமா என்ற கேள்விக்கு அவையெல்லாம் மிகவும் சுலபம் என பதில் அளிக்க கூடிய எக்ஸ்டென்சன்😀)