Recenze doplňku uBlock Origin
uBlock Origin od Raymond Hill
Recenze od uživatele மணிகண்டன்
Hodnocení: 5 z 5
od uživatele மணிகண்டன், před 10 měsíci5/5 மிக மிக மிக பரிந்துரைக்கப்பட்டது. தாறுமாறு எக்ஸ்டென்சன். விளம்பரங்கள் எரிச்சலுடக்கூடிய குக்கீஸ் தடுப்பது, தேவைக்கேற்ப பாகங்களை நீக்குவது, கட்டண செய்திகளை இலவசமாக படிக்க உதவுவது, அடிக்கடி வெறுப்பு ஏற்றும் கூகுள் லாகின் தடுப்பது, ஆபத்தான தளங்களைத் தடுப்பது , ஓப்பன் சோர்ஸ், விரும்பம் உள்ளோரால் கிட் அப் மூலமாக வரும் பிரச்சனைகள், சிக்கல்கள் உடனடியாக சரிபடுத்துவது என சொல்லிக் கொண்டே போகலாம் இந்த எண்ணற்ற பயன்பாடுகளை கொண்ட அற்புதமான எக்ஸ்டென்சன் பற்றி. இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் இதனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் நட்டம் உங்களுக்குத் தான். எங்கும் விளம்பரங்கள் மற்றும் குக்கீஸ்கள் நிறைந்த மோசமான இணைய உலகத்தை நல்வழிக்கு கொண்டு செல்லும் சிறந்த எக்ஸ்டென்சன். சிறந்த எக்ஸ்டென்சன்களிலே சிறந்தது இது தான்.
(குறிப்பு: யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கமா என்ற கேள்விக்கு அவையெல்லாம் மிகவும் சுலபம் என பதில் அளிக்க கூடிய எக்ஸ்டென்சன்😀)
(குறிப்பு: யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கமா என்ற கேள்விக்கு அவையெல்லாம் மிகவும் சுலபம் என பதில் அளிக்க கூடிய எக்ஸ்டென்சன்😀)
20 520 recenzí
- Hodnocení: 5 z 5od uživatele AntAllis, před 5 hodinami
- Hodnocení: 5 z 5od uživatele lup, před 11 hodinami
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 19069106, před 14 hodinami
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 19076625, před 21 hodinami
- Hodnocení: 5 z 5od uživatele Валерий Жмышенко, před dnem
- Hodnocení: 1 z 5od uživatele Uživatel Firefoxu - 19075469, před dnemIt's not working, still getting shit load of adds on everything.
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 19073444, před 2 dny
- Hodnocení: 5 z 5od uživatele Ezequiel, před 2 dny
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 19072892, před 2 dny
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 18956984, před 2 dny
- Hodnocení: 1 z 5od uživatele TANK, před 2 dnyno longer blocks adds on TWITCH as of 05/15/25. That was by far its most useful feature. How can they go over a month without updating it??? Sad.
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 18247258, před 2 dny
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 18935796, před 2 dny
- Hodnocení: 5 z 5od uživatele John67, před 3 dny
- Hodnocení: 5 z 5od uživatele H4d424b, před 3 dnyNever a problem. Must periodically remind myself that I'm using it! (I'm old...) It Works & is very much appreciated. Thank you 💗
- Hodnocení: 5 z 5od uživatele Nef, před 3 dny
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 19065988, před 4 dny
- Hodnocení: 5 z 5od uživatele Uživatel Firefoxu - 19064268, před 4 dny